ரிசர்வ் வங்கி தகவல்
புதுடில்லி, ஜூன் 4- கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி நிலவரப்படி, 97.82 சதவீத ரூ.2,000 நோட்டு கள் வங்கிக்கு திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இன்னும் ரூ.7 ஆயிரத்து 755 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து திரும்பி வரவில்லை என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment