6.6.2024 வியாழக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

6.6.2024 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – சிறப்புப் பட்டிமன்றம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை l தலைமை: தஞ்சை கூத்தரசன் (மாநில இலக்கிய அணி புரவலர்)* தொடக்கவுரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (மாநில இலக்கிய அணி புரவலர் l நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் *தலைவர் கலைஞருக்கு இன்றும் பெருமை சேர்ப்பது அவரது கலை இலக்கியப் பணிகளே – தமிழ்நெஞ்சன், கவுசல்யா * அரசியல் சமூகப் பணிகளே? – ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), ராஜ கம்பீரன்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்தனன் மற்றும் ஆ.வெங்கடேசன்.

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி* இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) l முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * பொருள்: விடுதலை சந்தா சேர்க்கை, மாவட்ட கழகப் பணிகள் *மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கிளைக் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)* இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

No comments:

Post a Comment