சோனியா வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

சோனியா வேண்டுகோள்

featured image

காங்கிரஸ் கட்சி அளித்த உத்தர வாதங்கள் கருநாடகா மற்றும் தெலங்கானா வில் வாழும் கோடிக் கணக்கான குடும்பங் களின் வாழ்க்கையை உயர்த்தி உள்ளன. காங்கிரசின் உத்தரவாதம் பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்ப சூழ்நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

– சோனியா

No comments:

Post a Comment