எப்படி ஒரு பெண் கற்பு இழந்தால் அந்தப் பெண்ணுக்கும், அதற்குச் சரிபங்கு பொறுப்பாளியாய் இருந்த ஆணுக்கும் சரிசமமான பாவம் என்று சொல்லுகின்றோமோ அது போலவேதான், ஒரு ஓட்டர் பணம் வாங்கினால், அந்த ஓட்டருக்கும் அவருக்குப் பணம் கொடுத்த அபேட்சகருக்கும் அதற்கு இவ்வளவு தாராளமாய் இடமளித்த அரசாங்கத்துக்கும் சமமான பாவம் குற்றப்பொறுப்பு இருக்கின்றது என்றுதான் சொல்லுவோம்.
‘பகுத்தறிவு’ 30.9.1934
No comments:
Post a Comment