‘‘விடுதலை'' சந்தா பணியை முடித்துவிட்டீர்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

‘‘விடுதலை'' சந்தா பணியை முடித்துவிட்டீர்களா?

தோழர்களே!
‘விடுதலை’ நாளிதழின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஜூன் ஒன்றாம் தேதி!
இடையில் ஆறு நாள்களே உள்ளன. சந்தா பணியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா?
ஜூன் முதல் தேதி – சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில்,
62 ஆண்டுகால விடுதலை ஆசிரியர், தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடக்கவிருக்கும் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் சந்தா தொகையுடன் பங்கேற்பீர்!
‘‘நம்மால் முடியாதது – வேறு யாராலும் முடியாது” என்ற நம் தலைவரின்
கருத்தாழத்தை உறுதி செய்வீர்! –தலைமை நிலையம்

No comments:

Post a Comment