நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

நன்கொடை

வழக்குரைஞர் சு.குமரதேவன் – பேராசிரியர் அகிலா இணையரின் மகளும், டாக்டர் அம்பேத்கர் சீர்மிகு சட்ட பல்கலைக் கழகத்தின் மாணவியுமான அ.கு.தமிழ்தென்றல் அவர்களின் பிறந்த நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment