வியாபாரத் தந்திரம்!
மகன்: அட்சய திரு தியை என்றால் என்ன, அப்பா?
அப்பா: நகைக் கடைக்காரர்கள் செய்யும் வியாபாரத் தந்திரம், மகனே!
மறந்துவிட்டுப் பேசுகிறார்!
மகன்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராமன் கோவிலுக்குப் பாபர் பெயரைச் சொல்லி பூட்டு போட்டு விடுவார்கள் என்று அமித்ஷா பேசியிருக்கிறாரே, அப்பா?
அப்பா: தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச் சினையைப்பற்றி பேசினால், சம்பந்தப் பட்டவர் பதவி இழக்க நேரிடும் என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே சொன்னதை மறந்துவிட்டுப் பேசுகிறார், மகனே!
Friday, May 10, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment