புதுச்சேரி ஜெ.சார்வாகன் ஜீவன் – ஜீ.மேரி பவுலின் இணையர் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு தாங்கள் இறந்தவுடன் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்குப் பயன்பட உடற்கொடை அளிப் பதற்கான ஒப்புதலை வழங்கினர். அதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது. உடற் கொடைக்கு ஒப்புதல் அளித்துள்ள தோழர்களுக்கு கழ கத்தின் சார்பில் புதுச் சேரி திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் மற்றும் பொறுப்பாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். உடற்கொடை உறுதியளித் துள்ளதையொட்டி, விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடை ரூ. 500 வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment