அம்பத்தூர் புதூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 13, 2024

அம்பத்தூர் புதூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா

featured image

அம்பத்தூர், மே 13- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டம் 11.-5.-2024 அன்று மாலை 6:-30 மணிக்கு அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட திரா விட தொழிலாளர் கழக தலை வர் கி.ஏழுமலை வரவேற்புரையு டன் தலைமைக் கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, செயலாளர்
க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், அம்பத் தூர் பகுதி தலைவர் பூ.இராம லிங்கம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும்பொன், மாவட்ட மகளி ரணி தலைவர் பூவை செல்வி, இளைஞரணி தலைவர் சோபன் பாபு, செயலாளர் எ.கண்ணன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் க‌.கார்த்திகேயன், உடுமலை வடி வேல், வை.கலையரசன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், சி.ஜெயந்தி, க.நதியா, இராதிகா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலை வர் வெ.கார்வேந்தன் தலைமை யில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலா ளர் சோ.சுரேசு, தமிழர் விடு தலைக் கழகம் சவு.சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கி.மு.திராவிடமணி, பா.தென்ன ரசு (மாவட்ட காப்பாளர்) துரை முத்து கிருட்டிணன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் ஆவடி நகர தலை வர் கோ.முருகன், துணைத் தலை வர் சி.வச்சிரவேல், பட்டாபிராம் பகுதி தலைவர் இரா‌வேல்முரு கன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் ச.இரணியன் (எ) அருள் தாஸ், செயலாளர் ரவீந் திரன், மதுரவாயல் பகுதி தலை வர் சு.வேல்சாமி, பூந்தமல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், குன் றத்தூர் ஒன்றிய தலைவர் க.பாலமுரளி, மாணவர் கழக செய லாளர் செ.பெ.தொண்டறம், பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால், கன்னட பாளையம் தமிழரசன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக் கம் சா.தாமோதரன், கலைமணி, மு. பவாணி, அருள், அ.சி.சின் னப்ப தமிழர், மகளிரணி தோழர் கள் எல்லம்மாள், இ.ப.சீர்த்தி, சி.அன்புமணி, அறிவு மதி, பெரியார் பிஞ்சுகள் மகிழன், யாழினி, சமத்துவ மணி, அமு தன், தமிழ் லெனின் மற்றும் அனைத்து இயக்க தோழர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக அம் பத்தூர் பகுதிசெயலாளர் அய். சரவணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment