சுயமரியாதை இயக்க - ‘குடிஅரசு' நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அம்பத்தூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

சுயமரியாதை இயக்க - ‘குடிஅரசு' நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அம்பத்தூர்

11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர்
வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்)
தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை : வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்)
நன்றியுரை : அய்.சரவணன்

ஏற்பாடு:

திராவிடர் கழகம் – திராவிடர் தொழிலாளர் கழகம்

திருவொற்றியூர்

இடம் : எம்.ஜி.ஆர்.சாலை (டோல்கேட் மெட்ரோ அருகில்), திருவொற்றியூர்
தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: ந.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்)
வரவேற்புரை: இரா.தமிழ்மாறன் (இளைஞர் அணி)
சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை
(மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர்,திராவிடர் கழகம்)
வாசு.கருணாநிதி (கழக பேச்சாளர், திமுக)
தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்
நன்றியுரை: புதுவண்ணை சு.செல்வம்
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவொற்றியூர்.

No comments:

Post a Comment