என்.எல்.சி.யில் பயிற்சி பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

என்.எல்.சி.யில் பயிற்சி பணி

பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட்
காலி இடம்: 239, பதவியின் பெயர்: இண்டஸ்ட் ரீயஸ் டிரெய்னி, பயிற்சி காலம்: 3 ஆண்டுகள்
கல்வி தகுதி: டிப்ளமோ, 10ஆம் வகுப்பு மற்றும் அய்.டி.அய்.
வயது: 1-3-2024 அன்றைய தேதிப்படி இட ஒதுக்கீடு அடிப் படையில் அதிகபட்ச வயது முறையே, 37 வயது, 40 வயது, 42 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-5-2024, இணையதள முகவரி : ஷ்ஷ்ஷ்.ஸீவீநீவீஸீபீவீணீ.வீஸீ

No comments:

Post a Comment