விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

விடுதலை சந்தா

featured image

தஞ்சாவூர் (மாருதி ஏஜென்சிஸ்) பிள்ளை & சன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் ஜூன் 1இல் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 5 ஆண்டுசந்தா ரூ 10,000 வழங்கினார். உடன் பொறியாளர்கள் சிவானந்தம், பத்மநாபன் மற்றும் புண்ணியமூர்த்தி. (22-05-2024)

No comments:

Post a Comment