‘விடுதலை' சந்தா ஒரு முக்கிய அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

‘விடுதலை' சந்தா ஒரு முக்கிய அறிவிப்பு!

அருமைத் தோழர்களே,
‘விடுதலை’ பிறந்த நாளான ஜூன் முதல் தேதியன்று 62 ஆண்டுகாலம் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்துவரும் ‘விடுதலை’ ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் ‘விடுதலை’ 90 ஆம் ஆண்டு ‘விடுதலை’ விழா நடைபெறுகிறது.
முக்கியமாக ‘விடுதலை’ சந்தாக்களும் வழங்கப்படவிருக்கின்றன.
‘விடுதலை’ சந்தா சேர்க்கும் தோழர்கள், மே 30 ஆம் தேதிக்குள் ‘விடுதலை’ சந்தா ஒருங்கிணைப்பாளர்கள் மானமிகு உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், ஊமை.ஜெயராமன், மு.சேகர், மதுரை வே.செல்வம், ப.சுப்பிரமணியம், ப.சீதாராமன் ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment