சென்னை, மே 28 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் ஒன்றாம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.
காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது பூத் முகவர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Tuesday, May 28, 2024
ஜூன் 1: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment