'பிராமணர்கள்' இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

'பிராமணர்கள்' இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி!

“மனித வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய – இரண்டே ஜாதி கள் ஏற்பட்டிருக்க, நீங்களே நான்கு வகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைகளுள்ளும் வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில் எல்லாம் நடைபெறக் கூடியனவாயிருக்குமானால், நீங்களில்லாத அநேக தேசங்கள் இருக்கின்றனவே; அவை எல்லாம் நீங்களிருக்கும் தேசத்தைக்காட்டினும் மிகச் செழிப்படைந்திருக்கின்றனவே? நீங்களில்லாததால் அவை பாழடைந் தல்லவோ இருக்க வேண்டும்; அங்ஙனம் பாழடையாமல் செழிப்புற்று இருப்பதற்கு காரணம் யாது? இதனாலேயே நீங்கள் கொண்டிருக்கும் கொள்கை பேதைமை என்பது விளங்கவில்லையா?.”
– “கபிலரகவல் மூலமும் உரையும்” நூல்

No comments:

Post a Comment