பெரியார் விடுக்கும் வினா! (1317) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1317)

featured image

அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் – பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது – இதில் எது சரி? எது தேவையானது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment