நடக்க இருப்பவை... 11.05.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் "என்றும் தமிழர் தலைவர்" நூல் திறனாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 10, 2024

நடக்க இருப்பவை... 11.05.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் "என்றும் தமிழர் தலைவர்" நூல் திறனாய்வு

சென்னை மாலை 6 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை றீ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர்) றீ வரவேற்புரை: பிருந்தா சீனிவாசன் (துணை செய்தி ஆசிரியர், இந்து தமிழ் திசை) றீ இணைப்புரை: வெற்றிச் செல்வன் றீ ஏற்புரை: ஆதி வள்ளியப்பன் (துணை ஆசிரியர் இந்து தமிழ் திசை) றீ நூல் திறனாய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), கோவி.லெனின் (ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப அணி, திமுக) றீ நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (பொதுச் செயலாளர்)
12.05.2024 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: காலை 10 மணி றீ இடம்: வசந்தம் ஸ்டில்ஸ் கடை, மேட்டுப்பாளையம் றீ தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) றீ முன்னிலை: சு.வேலுசாமி, (மாவட்ட தலைவர்) றீ பொருள்: விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சிப்பணிகள் றீ நன்றியுரை: கா.சு. அரங்கசாமி (மாவட்டசெயலாளர்)
ஆவடி மாவட்ட திராவிடர் கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 3:30 றீ இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி சென்னை -71 றீ வரவேற்புரை மற்றும் நோக்கவுரை: க.இளவரசன், (மாவட்ட செயலாளர்) றீ தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) றீ முன்னிலை: திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்கள் றீ சிறப்புரை: வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) றீ பொருள்: சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா குடி அரசு நூற்றாண்டு விழா கூட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு, கழக ஆக்க பணிகள் றீ ஏற்பாடு: திராவிடர் கழகம் ஆவடி மாவட்டம்

No comments:

Post a Comment