விடுதலை 10 ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

விடுதலை 10 ஆண்டு சந்தா

featured image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் குமார் (திமுக), மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், அம்மாபேட்டை நகர தலைவர் துரை அண்ணாதுரை, தஞ்சை மாநகர துணைசெயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் ஜூன் 1இல் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் விடுதலைக்கு 10 ஆண்டு சந்தா ரூ 20,000 வழங்கினார். (22-05-2024)

No comments:

Post a Comment