இந்த லட்சணத்தில்…
மகன்: திருமலை ஏழுமலையான் கோவிலில் மூன்று மாதங்களுக்குப் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது – தேவஸ்தான அதிகாரி தகவல் என்று ஒரு செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: இதிலிருந்து என்ன தெரிகிறது! கடவுளை தரிசிக்கக் கூட பரிந்துரை தேவைப்படுகிறது பார்த்தீர்களா! இந்த லட்சணத்தில் கடவுள் எல்லோருக்கும் பொதுவானவராம், மகனே!
No comments:
Post a Comment