பாஜகவின் பெண் வேட்பாளர்களின் பட்டியலைப் பார்த்தால், 40 பெண் வேட்பாளர்கள் ஆழமாக வேரூன்றிய அரசியல் தொடர்புகளைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்புடையவர்கள்.
பிரனீத் கவுர் (பஞ்சாப் மேனாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவி), பன்சூரி ஸ்வராஜ் (சுஷ்மா சுவராஜின் மகள்), சீதா சோரன் (ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரனின் மருமகள்), கீதா கோடா (ஜார்க்கண்ட் மேனாள் முதலமைச்சர் மது கோடாவின் மனைவி), ஜோதி மிர்தா (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாதுராம் மிர்தாவின் பேத்தி), காயத்ரி சித்தேஸ்வரா (மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜி.எம். சித்தேஸ்வராவின் மனைவி), நவ்நீத் ராணா (மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரவி ராணாவின் மனைவி), மாளவிகா தேவி (காலஹண்டி மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் அர்கா கேசரி தியோவின் மனைவி), கிருதி சிங் டெபர்மா (திப்ரா மோதா கட்சியின் நிறுவனர் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேபர்மாவின் சகோதரி).
Monday, April 8, 2024
வாரிசு அரசியல் பற்றி பிஜேபி பேசலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment