குடும்பம் தோன்றியதெப்போது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

குடும்பம் தோன்றியதெப்போது?

featured image

தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகுதான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய, இயற்கையில் அமைந்ததொன்றன்று.

– (21-.7.1945, குடிஅரசு)

No comments:

Post a Comment