திருவையாறு: காலை 11 மணி * இடம்: 2 சின்னம்மாள் நகர், விளங்குடி சாலை, திருவையாறு *வரவேற்புரை: டி.கே.வீரமணி (திருவையாறு) * தலைமை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய கழக தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), இரா.குணசேகரன் (துணை இயக்குநர் (ப.நி.), கலைப்பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர்), சி.நாகராஜன் (திருவையாறு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்), துரை.ஸ்டாலின் (ஒன்றிய கழக செயலாளர்), வீர.செல்வராஜ் (தலைவர், தமிழிசை மன்றம், திருவையாறு), கோபு.பழனிவேலு (மாநில ப.க. துணை அமைப்பாளர்) * படத்திறந்து நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழக தலைவர்) * நன்றியுரை: தி.வ.கலைச்செல்வன் (நீதித்துறை (தஞ்சாவூர்) திருவையாறு) * இவண்: பொற்செல்வி கணேசன், ஜெயந்தி துருமயில், தி.வ.பன்னீர் செல்வம், தி.வ.செல்வக்குமாரன் (குரு), தி.வ.கலைச்செல்வன்
11.4.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
கண்ணியத் தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்
சென்னை: மாலை 6:30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7* தொடக்கவுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நெறியாளர்: கலைமாமணி நாகை.நாகராஜன் *சமூக காவலர் தலைப்பில்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * பெண்ணியக் காவலர் தலைப்பில்: குடியாத்தம் அனுசுயா * இளைஞர்களின் காவலர் தலைப்பில்: ஆரூர் டேனியல் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை * நன்றியுரை: ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
No comments:
Post a Comment