அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சிச் சுதந்திரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ்ஞானத்தையும் மக்கள் பெற முடியாமல் தடுத்தாலொழிய, இனி எப்படிப்பட்ட ‘மகானாலும், கடவுள் பக்தனாலும் கடவுள் காப்பாளனாலும் எந்தக் கடவுளையும் எந்த மதத்தையும் காப்பாற்ற முடியாது
(பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 75)
Tuesday, March 19, 2024
கடவுள் - மதம் பிழைக்காது
Tags
# தந்தை பெரியார் அறிவுரை
About Viduthalai
தந்தை பெரியார் அறிவுரை
Labels:
தந்தை பெரியார் அறிவுரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment