அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த பாப் பாடகி ரிஹான்னா ஒரு நிகழ்ச்சிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகின்ற இவர் தான் இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த முதல் பன்னாட்டுப் பிரபலம்..
இன்ஸ்டாகிராமில் இவருடைய ஒரு பதிவுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் கிடைக் குமாம்.
இந்திய விவசாயிகள் போராட்டத்தை பற்றி இவர் டுவிட் போட்ட பிறகுதான் அமெரிக்க லண்டன் அரசியல் தலைவர்களின் ஆதரவெல் லாம் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்தது.
உலக அளவில் மோடி ஆட்சிக்கு மிளகாய் வைத்தது போன்று ஆனது..
அந்த டேமேஜ் கண்ட்ரோலுக்கு பதிலடி கொடுக்க சச்சின் டெண்டுல்கர் முதல் கங்கனா ரெனாவத் வரைக்கு மாணவர்களைச் சண்டைக்கு இறக்கி உக்கிரமாக ரிகன்னாவோடு மோதியது பாஜக..
இப்படிப்பட்ட ரிஹானாவை தான் தன் வீட்டு திருமணத்திற்கு நிகழ்ச்சியை நடத்த சிறப்பு அழைப் பாளராக அழைத்திருந்தார் அம்பானி.
அன்று ரிஹானாவை இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதி போல சித்தரித்து தேசபக்தி சீன் போட்ட பாஜக சங்கிகள் இப்போது வாயைத் திறக்கலையே ஏன்?
பன்னாட்டு அளவில் இந்தியாவின் மானத்தை வாங்கிய ஒருவரை திருமணத்திற்குச் கூப்பிடாதே என்று பாஜக சங்கீகள் போராட் டம் நடத்தி இருக்கணுமா இல்லையா…? ஆனால் எப்படி கப்சிப்னு இருக்கிறார்கள் பாருங்கள். பாஜகவின் தேசபக்தி முழக்கம் மதவாத முழக்கம் எல்லாமே அம்பானிக்கு கட்டுப்பட்டது.. எதிர்த்து கேள்வி கேட்காது என்பதற்கு பக்கா உதாரணம் இந்த நிகழ்வு..
– சமூக ஊடகங்களிலிருந்து…
No comments:
Post a Comment