அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள்
உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாக்கள்
வரும் 10.3.2024 ஞாயிறு மாலை (அரியலூர் மாவட்டம்) உடையார் பாளையத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பான வகையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யத் துவங்கி விட்டன.
வருகிற 4.3.2024 திங்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
4அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்
104ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா
4ஆசிரியர் தமிழ்மறவர் வை. பொன்னம்பலனார்
தொண்டறப் பாராட்டு பிறந்த நாள் விழா
4ஆசிரியர் உடையார்பாளையம்
வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழா
ஆகியவை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில் நடைபெறும்.
மாலை திறந்த வெளி மாநாடாக நடைபெறும்.
கழக முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொள்வர்.
– நீலமேகன், மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
– சிந்தனைசெல்வன், தலைமைக் கழக அமைப்பாளர்
– மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment