தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம்
நாள் : 25-3-2024 திங்கள்கிழமை
நேரம் : மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை
இடம் : இராமசாமி திருமண மண்டபம்,(புதிய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சாவூர்
தலைமை:
மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள்
செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
பொருள்:
1) மக்களவைத் தேர்தலும் நமது கடமையும்
2) பிரச்சார திட்டங்கள்
3) 2025 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
4) திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு: (1924-2024)
5) மற்றும் கழகச் செயல்பாடுகள்
பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment