நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

நடக்க இருப்பவை

7.3.2024 வியாழக்கிழமை
மயிலாடுதுறை மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்

கொக்கூர்: மாலை 4 மணி ♦ தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சா.முரு கையன் (ஒன்றிய தலைவர்) ♦ கருத்துரை: திருச்சி மு.சேகர் (திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலாளர்), கருப்பட்டி கா.சிவா (திராவிட தொழிலாளர் கழக பேரவை தலைவர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப் பாளர்) ♦ குறிப்பு: தோழர்கள் தவறாது கலந்து கொள்ளவும் ♦ இவண்: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்).

8.3.2024 வெள்ளிக்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ வரவேற்புரை: மா.செல்வராஜ் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) ♦ தலைமையுரை: முனைவர் சுவாமி நாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) ♦ தலைப்பு: புதிய கிரிமினல் சட்டங்களும் பாதக விளைவுக ளும் ♦ சிறப்புரை: முனைவர் பவானி பா.மோகன் (சென்னை உயர்நீதிமன்றம், சென்னை) ♦ நன்றியுரை: பா.பன்னீர் செல்வம் (துணைச் செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு).

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை : கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ வரவேற்புரை: தி.லதா (மதுரை) ♦ நூல்: அருண் எழுத்தச்சன் எழுதிய, மீரா கோபிநாத் மொழிபெயர்த்த Sacred Sins- Devadasis in contemporary India  நூல் அறிமுக உரை: மருத்துவர் ப. மீ.யாழினி (மகளிர் ஊடகப்பிரிவு பொறுப்பாளர், தி.மு.க.) ♦ நன்றியுரை: ஓசூர் செல்வி செல்வம் (மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர், ஓசூர் மாவட்டம்) ♦ ஒருங் கிணைப்பு: இறைவி (திராவிடர் கழக மகளிரணி.,சென்னை) ♦  Zoom : 82311400757 Passcode : PERIYAR

9.3.2024 சனிக்கிழமை
மன்னார்குடி மாவட்ட கழக
தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: காலை 10.30 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி ♦ தலைமை: மு.சேகர் (திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர்) ♦ முன்னிலை: கருப்பட்டி கா.ரவி (திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர்  ♦ குறிப்பு: திராவிடர் கழக தோழர்கள், தொழிலாளர் அணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் ♦ இவண்: ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழக தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட கழக செயலாளர்).

10.03.2024 ஞாயிற்றுக்கிழமை
தேனி கம்பம் மாவட்ட கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கே.கே.பட்டி: மாலை 4.30 மணி ♦ இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், கே.கே பட்டி ♦ தலைமை: ம.சுருளிராஜ் (தி.தொ.க மாவட்டத் தலைவர்) ♦ வரவேற் புரை: பசெந்தில்குமார் (தொ.தொ.க, மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: ச. இரகு நாகநாதன் (மாவட்ட காப்பாளர்), க.சிவா (மாநில அமைப்பாளர்.), வெ.முருகன் (மாவட்டத் தலைவர்), பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) ♦ கருத்துரை: திருச்சி மு.சேகர் (திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர்), கருப்பட்டி கா.சிவா (திராவிடத் தொழிலாளர் பேரவை தலைவர்) ♦ குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் இளைஞரணி மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கவும். ♦ ஏற்பாடு: திராவிடர் தொழிலாளர் கழகம், தேனி கம்பம் மாவட்டம்.

அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9 மணிக்கு தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
குறிப்பு: மார்ச் 10, காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை அருகிலும் காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலும் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இவண்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்,
அ.அருணகிரி, (மாவட்ட செயாளர்)
ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment