மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதி பரிந்துரையில் கட்டப்பட்டுள்ள சாக்கோட்டை, பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டடத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (சாக்கோட்டை – 28.2.2024)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment