தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சென்னை அடையாறில் உள்ள அவர து இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மாநில செயலாளர் மில்லத் எஸ். பி. முஹம்மது இஸ்மாயில், மாநில துணைச் செயலாளர் ஆடுதுறை ஜமால் முஹம்மது, தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, தேசிய எம். எஸ். எப். துணைத் தலைவர் புளியங்குடி முஹம்மது அல் ஆமீன், திருச்சி ஊடகவியலாளர் எம் கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர். (சென்னை- 17.3.2024)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment