8.3.2024 வெள்ளிக்கிழமை
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை றீ இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து றீ வரவேற்புரை: செ.சத்யவதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) றீ தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) றீ முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிர் அணி செயலாளர்), உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), க.தமிழேந்தி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) றீ சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ நன்றியுரை:
க.விசயா (ஊராட்சி மகளிர் பாசறை தலைவர்) றீ ஏற்பாடு: திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை, வடக்குத்து.
9.3.2024 சனிக்கிழமை
திருவாரூர் மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4 மணி ♦ இடம்: திருவாரூர் பனகல் சாலை, சிவம் நகர், மாவட்ட கழக அலுவலகம் ♦ தலைமை: மு. சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ முன்னிலை: கருப்பட்டி கா.ரவி (திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்) ♦ குறிப்பு: கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள், தோழர்கள் ,அனைத்து தொழிலாளர் அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். ♦ இவண்: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), சவு. சுரேஷ் (மாவட்ட செயலாளர்).
10.3.2024 ஞாயிற்றுக்கிழமை
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?
தெருமுழக்கம் – பெருமுழக்கமாகட்டும் தெருமுனைக் கூட்டம்
மேலஉளூர்: மாலை 5.30 மணி ♦ இடம்: மேலஉளூர் றீ வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்) ♦ தலைமை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்) ♦ முன்னிலை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறை செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), கு.செல்வராசு (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), ஆர்.பிச்சைவேல் (வடக்கு ஒன்றிய அவை தலைவர், திமுக), வை.அழகிரி (வடக்கு ஒன்றிய இணை அமைப்பாளர், திமுக), பி.வி.பதி (வழக்கு ரைஞர், திமுக), சி.இரமேஷ் (வடக்கு ஒன்றிய துணை செயலாளர், திமுக), அ.கலைச்செல்வி (மகளிரணி), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்), இ.அல்லிராணி (மாவட்ட மகளிரணி தலைவர்), ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) ♦ நன்றியுரை: நா.அன்பரசு (வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்) ♦ ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ♦ இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி றீ தலைமை: வே. அன்பரசன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சிவ. வீரமணி (மாநிலத் தலைவர்) ♦ பொருள் : 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, கழக நிகழ்ச்சிகளின் வரவு செலவுக் கணக்குகள் சரிபார்த்தல், பெரியார் படிப்பக பணிகள் நிறைவு செய்தல், எதிர்காலக் கழக வளர்ச்சிப் பணிகள் ♦ குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக, தொழிலாளரணி, மகளிரணி, விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்து அணி களின் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ♦ இவண்: கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம், புதுச்சேரி).
11.3.2024 திங்கள்கிழமை
தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா வழக்காடு மன்றம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி ♦ இடம்: அம்மா நகராட்சி பூங்கா அருகில், மன்னர் சரபோசி கல்லூரி எதிரில், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் ♦ வரவேற்புரை: சசிந்தனை அரசு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) ♦ தலைமை:இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ முன்னிலை: ப.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.அறிவுச்சுடர் (பல்கலைக்கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர்), ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ♦ வழக்காடு மன்றம்: நடுவர் முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ தலைப்பு: தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே றீ வழக்கு தொடுப்பவர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) ♦ வழக்கை மறுப்பவர்: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) ♦ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), கு.அய்யாதுரை ♦ நன்றியுரை: இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) ♦ ஏற்பாடு: தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம்.
No comments:
Post a Comment