பட்டியலைப் பாரீர்!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான்
போதைப் பொருள் கடத்தல் அதிகம்
கடந்த 5 ஆண்டுகளில் குஜராத் துறைமுகங்களில் பிடிபட்ட போதைப் பொருள்கள் விவரம்:
1. 2019: ஹெராயின் 218 கிலோ – கட்ச்
2. 2019: ஹெராயின் 10 கிலோ- போர்பந்தர்
3. 2020: ஹெராயின் 26 கிலோ- கட்ச்
4. 2021 ஹெராயின் 30 கிலோ – கட்ச்
5. 2021: ஹெராயின் 30 கிலோ- போர்பந்தர்
6. 2021: ஹெராயின் 2988 கிலோ- அதானி துறைமுகம்
7. 2021: ஹெராயின் 77 கிலோ- ஜக்காவ்
8. 2022: ஹெராயின் 9,088 கிலோ – காந்திதாம்
9. 2022: ஹெராயின் 90 கிலோ – பிப்பாவாவ்
10. 2022: ஹெராயின் 21,753 கிலோ – கட்ச்
11. 2022: கொக்கைன் 5,24,88.10 கிலோ – அதானி
12. 2022: ஹெராயின் 75.3 கிலோ – கட்ச்
13. 2022: ஹெராயின் 75 கிலோ – அதானி
தமிழ்நாட்டில் பிடிப்பட்ட போதைப்பொருள் விவரம்
1. 2019: ஹெராயின் 96 கிலோ – ஏடிஎஸ் போதை மாத்திரைகள் 19,325 – தூத்துக்குடி
2. 2020: கொக்கைன் 3036 கிலோ –
ஹெராயின் 405 கிலோ – தூத்துக்குடி
3. 2022 கஞ்சா 56.75 கிலோ – பாம்பன் கடல் பகுதி
சான்று:
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட
புள்ளி விவர அறிக்கை
Thursday, March 7, 2024
செய்தித் தொகுப்புகள் - தரவுகள் இதோ:
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment