தஞ்சாவூரில் திராவிடர் கழகப்  பொதுக்  குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

தஞ்சாவூரில் திராவிடர் கழகப்  பொதுக்  குழுக் கூட்டம்

featured image
நாள் :  25-3-2024 திங்கள்கிழமை
நேரம் :  மாலை சரியாக 5 மணி முதல் 7 மணி வரை
இடம் :  இராமசாமி திருமண மண்டபம்,
  (புதிய பேருந்து நிலையம் அருகில்)
  தஞ்சாவூர்
தலைமை: 
மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்கள்
 செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 
1)  மக்களவைத் தேர்தலும் நமது கடமையும்
2)  பிரச்சார திட்டங்கள்
3) 2025 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
4) திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு: (1924-2024)
5) மற்றும் கழகச் செயல்பாடுகள்
பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment