காரைக்குடியின் அடையாளம்
தந்தை பெரியார் சிலை நிறுவி 50 ஆம் ஆண்டு பொன் விழா
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்பு
நாள்: 13-03-2024 காலை 10 மணிக்கு
(சிலை நிறுவிய நாள்13-03-1975)
தலைமை:
சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்)
முன்னிலை:
கு.வைகறை (மாவட்ட தலைவர்), சி. செல்வமணி (மாவட்ட செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணை தலைவர்), ந.செகதீசன் (நகர தலைவர்), தி.க.கலைமணி (நகர செயலாளர்)
பங்கேற்போர்:
கேஆர். பெரியகருப்பன் (தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர்), மு.தென்னவன் (மேனாள் அமைச்சர்), எஸ்.மாங்குடி (சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
சே.முத்துத்துரை (நகர்மன்ற தலைவர்), நா.குணசேகரன் (நகர்மன்ற துணை தலைவர்) மற்றும் தோழமை கட்சியின் மாவட்ட, நகர பொறுப்பாளர்கள்.
உரை:
தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்)
நன்றியுரை:
இ.ப.பழனிவேலு (மாவட்ட துணை செயலாளர்)
குறிப்பு: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை முழங்கிட இனிப்பு வழங்கி எழுச்சியுடன் நடைபெறும் பொன்விழா கொண்டாட்டத்தில் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
சிலை அமைப்புக்குழு செயலாளர்
சாமி.சமதர்மம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படும்.
இவண்:
காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment