2.3.2024 சனிக்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தல்: கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

2.3.2024 சனிக்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தல்: கூட்டம்

திருநறையூர்: மாலை 6 மணி * இடம்: தண்ணீர் தொட்டி திருநறையூர் * வரவேற்புரை: கா.பீட்டர் (தி.மு.க.) * தலைமை: வி.மணிவண்ணன் (நாச்சியார்கோவில் கழகத் தலைவர்) * முன்னிலை: இர.கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.துரைராஜ் (மாவட்ட கழக செயலாளர்), மு.ந.கணேசன் (ஒன்றிய தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * தலைப்பு : 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட மக்களுக்கு அழைப்பு *  நன்றியுரை: பி.மகேஷ் * அ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்), வே.குணசேகரன் (திராவிடர் கழகம்), எம்.என்.முருகேசன் (ஒன்றிய செயலாளர்), இவண்: திராவிடர் கழகம், திரு நறையூர்.

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (தஞ்சை மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்திட்டம் * நன்றியுரை: ஆ.லெட் சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * அன்புடன் அழைக்கும்: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

3.3.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரியார்நேசன் என்று அழைக்கப்படும் புலவர் மது.நாராயணசாமி அவர்கள் (மேனாள் தலைவர், ஓய்வு பெற்றோர் சங்கம், கல்லக்குறிச்சி) படத்திறப்பு
கல்லக்குறிச்சி: காலை 11 மணி முதல் 1:30 மணி வரை
*  இடம்: ஏ.எல்.சி. சமுதாயக் கூடம், அரசு மருத்துவமனை எதிரில், கச்சிராப்பாளையம் ரோடு, கல்லக்குறிச்சி * தலைமை: வசந்தம் க.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்), செ.வ.புகழேந்தி (கல்லைத் தமிழ்ச்சங்கத் தலைவர்), வே.உதயகுமார், க.பழமலை,
கோ.சா.குமார், க.ராஜ்மோகன் * வரவேற்புரை: நா.கலைச் செல்வன் (மேனாள் நகராட்சி துணைத் தலைவர், கல்லக் குறிச்சி) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரையாற்றுபவர்: தா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளர்)
* நினைவேந்தல் கவிதை: கல்லைக் கவிஞர் வீ.கோவிந்த ராசன் (கல்லக்குறிச்சி) * நன்றியுரை: நா.லக்கி ஜவகர்லால் நேரு

No comments:

Post a Comment