கோவில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது என்பது சாதாரண காரியமேயாகும். அதன்றி கோவிலுக்குள்ளாகவோ, மூலத்தானத்திற்குள்ளாகவோ – இன்ன மதத்தார்தான், இன்ன ஜாதியார்தான் செல்லலாம், இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எவ்விதமான சட்டமுமாவது, மத ஆதாரமுமாவது, சாத்திர நியமனமாவது – ஏதாகிலும் உண்டா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment