கடவுள், மதம், தெய்வீகப் புருடர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்கும் மதமாகும். அந்த மதத்தைவிட, மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீகச் சக்தி, அதாவது, மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன், மனிதப்பிறவி என்பதாகும். இப்படி மனிதர்களில் சிலரை தெய்வீகச் சக்தி உள்ளவர்க ளென்று மக்கள் நம்பிக்கை வைத்து ஏமாறலாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment