12.3.2024 செவ்வாய்க்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

12.3.2024 செவ்வாய்க்கிழமை

12.3.2024 செவ்வாய்க்கிழமை
முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர்
தந்தை பெரியார் நூல் அறிமுக விழா

விழுப்புரம்: மாலை 5 மணி ♦ இடம்: தேவிபாலா ஓட்டல், விழுப்புரம் (புதிய பேருந்து நிலையம் அருகில்) ♦ தலைமை: இரா.சக்கரை (பெருநகர திமுக செயலாளர்) ♦ வரவேற்புரை: ஆ.இரவிகார்த்திகேயன் (மருதம் ஒருங்கிணைப்பாளர்) ♦ முன்னிலை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்) ♦ அறிமுக உரை: ச.பழனிவேல் (நகர செயலாளர்) ♦ நூல் வெளியிடுபவர்: நா.புகழேந்தி (மாவட்ட செயலாளர், திமுக) ♦ நூல் பெறுபவர்கள்: டாக்டர் இரா.இலட்சுமணன் (சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம்), இரா.ஜனகராஜ் (மாவட்ட பொருளாளர், திமுக), ம.ஜெயச்சந்திரன் (மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்), செ.புஷ்பராஜ் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), ச.தமிழ்செல்வி பிரபு (நகர மன்றத் தலைவர்), தயா.இளந் திரையன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக) ♦ வாழ்த்துரை: பேராசிரியர் கவிஞர் த.பழமலய் (நூறு பூக்கள் அறக்கட்டளை), வழக்குரைஞர் இரா.இராமமூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), தோழர் ஏ.வி.சரவணன் (சிபிஅய்), எம்.டி.குலாம்மொய்தீன் (காங்கிரஸ்), இரா.இராமமூர்த்தி (பாரதி சிந்தனைப் புலம்), இரா.மோகனசுந்தரம் (உலக இலக்கிய பேரவை), பிரபா. தண்டபாணி (தந்தை பெரியார் படிப்பகம்), துரை.திருநாவுக் கரசு (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்), ர.செ.தொல்காப்பியன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ நூல் ஆய்வுரை: கவிஞர் முத்துவேல் இராம மூர்த்தி ♦ தொகுப்புரை: கவிஞர் ஏ.ஜெயச்சந்திரன் றீ ஏற்புரை: நூலாசிரியர் துரை.சந்திரசேகரன் றீ நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பவள விழா நுழைவுவாயில் திறப்பு விழாவில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில்
பத்தாம் வகுப்புபொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற அரசு மன்னை ப.நாராயணசாமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு – பாராட்டு விழா

ஒக்கநாடு மேலையூர்: மாலை 6 மணி ♦ இடம்: ஒக்கநாடு மேலையூர் ♦ வரவேற்புரை: ப.பாலகிருஷ்ணன் ♦  தலைமை: அ.ராசப்பா (கிளைக்கழக தலைவர்) ♦ முன்னிலை: த.செகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) ♦  தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ பாராட்டுரை: திருச்சி விகேயென் கண்ணப்பன் ♦ பரிசுகள் வழங்கி உரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) ♦ நன்றியுரை: நா.வீரதமிழன் (கிளை கழக செயலாளர்) ♦ இவண்: திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர் ஊராட்சி, உரத்தநாடு தெற்கு ஒன்றியம்.

மக்கள் விரோத பிஜேபி ஆட்சி முடியட்டும்
மக்கள் ஜனநாயக ஆட்சி மலரட்டும்
பெத்தான் மு.கோவிந்தராசு நினைவரங்கம்

திருநாகேசுவரம்: மாலை 7 மணி ♦ இடம்: கடைவீதி, திருநாகேசுவரம் ♦ வரவேற்புரை: ந.சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்) ♦ தலைமை: எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்) ♦ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்) ♦  முன்னிலை: கு.முருகேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்), அ.மொட்டையன் (நகர தலைவர்),
ந.முருகானந்தம் (ஒன்றிய துணை தலைவர்), தி.மில்லர், ஆ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர்), எம்திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி செயலா ளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்), வழக்குரைஞர் பி.ரமேசு (குடந்தை மாநகர தலைவர்) றீ நன்றியுரை: வீ.திராவிடபாலு (நகர செயலாளர்) ♦ இவண் நகர திரா விடர் கழகம் இளைஞரணி – மகளிரணி, திருநாகேசுவரம்.

13.3.2024 புதன்கிழமை
திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – உலக மகளிர் நாள் விழா

அரூர்: மாலை 4.30 மணி ♦ இடம்: கொளகம்பட்டி (அரூர்) ♦ தலைமை: ஆர்.மணிமேகலை (மகளிரணி) ♦ வரவேற்புரை: மகளிர் பாசறை) ♦  முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), சா.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), த.முருகம்மாள் (தி.க.மா. மகளிரணி தலைவர்) ♦ அன்னை மணியம்மையார் படத்திறப்பு: இந்திராணி சூர்யதனபால் (பேரூராட்சி மன்ற தலைவர், அரூர்) ♦ தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) ♦கருத்துரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), த.மு.சுடரொளி (ஆசிரியரணி) ♦ குறிப்பு: திருத்தணி டாக்டர் பன்னீர் செல்வம் இசை நிகழ்ச்சி, கொளகம்பட்டி கும்மி கலைக் குழுவினர் வழங்கும் கலைநிகழ்ச்சி ♦ ஏற்பாடு: திராவிடா கழக மகளிரணி – மகளிர் பாசறை, கொளகம் பட்டி, அரூர் கழக மாவட்டம்.

“இந்தியா” கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுழக்கம் – பெருமுழக்கமாகட்டும்
தெருமுனைக் கூட்டம்

சேதுராயன்குடிக்காடு: மாலை 6 மணி ♦  இடம்: சேதுராயன் குடிக்காடு ♦ வரவேற்புரை: இரா.சுப்பிர மணியன் ♦ தலைமை: மா.இராசப்பன் ♦ முன்னிலை: இரா.து¬ராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்), பு.செந்தில்குமார் (நகர செயலாளர்), க.சுரேந்திரன் (வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), செல்ல.இரமேஷ்குமார் (மேற்கு ஒன்றிய செயலாளர், திமுக), கா.ஞானசேகர் (கிளைச் செயலாளர், திமுக), நா.மலர்விழி (கிளைச் செயலாளர், திமுக) ♦ நன்றியுரை: சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்) ♦ ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment