நாள் : 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: பெரியார் திருமண மண்டபம்,
தந்தை பெரியார் சிலை அருகில், தருமபுரி
மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.45 மணி
வரவேற்புரை : பெ.கோவிந்தராஜ்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை : கு.சரவணன் (மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), சி.என்.அண்ணாத்துரை (மாநில அமைப்பாளர், ப.க.), நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், ப.க.), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), க.திர் (பொதுக்குழு உறுப்பினர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (காப்பாளர்),
அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), மா.செல்லத்துரை (மாநில இளைஞணி துணை செயலாளர்), க.சின்னராசு (வாசகர் வட்ட தலைவர்), இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), கதிர்.செந்தில்குமார் (மாவட்ட ப.க. தலைவர்), கே.ஆர்.குமார் (மாவட்ட ப.க. செயலாளர்), இர.கிருஷ்ணமூர்த்தி (பகுத்தறிவாளர் கழகம்), தி.அன்பரசு (பகுத்தறிவாளர் கழகம்), கரு.பாலன் (நகரத் தலைவர்), வி.சிவாஜி (மேனாள் மாவட்டத் தலைவர்), எல்.அய்.சி. மு.பரமசிவம் (மேனாள் மாவட்ட தலைவர்), மா.சிவசங்கர் (பகுத்தறிவாளர் கழகம்),
பீம.தமிழ்பிரபாகரன் (மேனாள் மாவட்டச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
மா.அழகிரிசாமி
10.45-11.00 தேநீர் இடைவேளை
11.00-11.45 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்புகள்
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.45-12.30 பேயாடுதல், சாமியாடுதல்,
அறிவியல் விளக்கம்
டாக்டர் இரா.கவுதமன்
12.30-1.15 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
பேரா. ஈட்டி கணேசன்
1.15-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வழக்குரைஞர் ச. பிரின்சு
என்னாரெசு பெரியார்
2.45-3.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.00 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் காணொலியில் உரை
4.00-4.45 சமூக நீதி வரலாறு
முனைவர் அதிரடி க.அன்பழகன்
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
♦ 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
♦ வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
♦ பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
♦ பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
♦ 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
பாராட்டுரை:
தடங்கம் பெ.சுப்பிரமணி
(கிழக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.)
எஸ்.செந்தில்குமார்
(நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.)
எம்.ஜி.சேகர் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், தி.மு.க.)
பி.தர்மச்செல்வன் (மாநில வர்த்தக அணி
துணைச் செயலாளர், தி.மு.க.)
நன்றியுரை: சி.காமராஜ்
(மாவட்ட துணைச் செயலாளர்)
முன்பதிவுக்கு: 9486101666, 9789243904, 9894430821
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம் – கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: தருமபுரி கழக மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment