மோடியா இதைப் பேசுவது?
மகன்: வடக்கு – தெற்கு என்று நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளாரே, அப்பா!
அப்பா: பி.ஜே.பி. ஆளும் கட்சி மாநிலங்கள் என்று பாரபட்சமாக செயல்படும் மோடியா இதைப் பேசுவது, மகனே!
***
மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவேண்டுமா?
மகன்: கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 15 எய்ம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னாயிற்று? மீண்டும் ஒரு செங்கல்லை எடுத்துக்கொண்டு உதயநிதி சுற்றுப்பயணம் செய்யவேண்டுமா, மகனே?
No comments:
Post a Comment