நாட்டுக்கு உண்மையான விடுதலை வேண்டுமானால், மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்ணீதான் முடியுமே அல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி மட்டும் கூச்சல் போடுவதாலும், அரசியல் ஆதிக்கத்தின் மீது கண்மூடிக் கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும் நடந்து விடாது.
(1-.10.1977 “உண்மை”)
Saturday, February 17, 2024
விடுதலை வேண்டுமானால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment