ம.இரா. இலாவண்யா – பி.ப. தமிழ்ப் பேரறிவாளன் இணையேற்பு விழா தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
திட்டக்குடி – செம்பேரி சிற்றூர் இரா. மாலதி – செ.கா. இராசேந்திரன் இணையரின் மகள் மா. இரா. இலாவண்யா, திட்டக்குடி – முருகன்குடி சிற்றூர் ப. பிரேமா – மு. பழனிவேல் இணையரின் மகன் பி.ப. தமிழ்ப் பேரறிவாளன் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள். (பெண்ணாடம், 28.2.2024)
No comments:
Post a Comment