சென்னை வள்ளுவர் கோட்டம் -24.2.2024
வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!
வெல்லட்டும் வெல்லட்டும்
கருஞ்சட்டைப் படை வெல்லட்டும்!
வீழட்டும் வீழட்டும்
பாசிசப் பார்ப்பனியம் வீழட்டும்!
வெல்லட்டும் வெல்லட்டும்
சமூகநீதி வெல்லட்டும்!
வீழட்டும் வீழட்டும்
சனாதனம் வீழட்டும்!
எச்சரிக்கை எச்சரிக்கை!
இந்திய மக்களே எச்சரிக்கை!
இந்தியாவை அழிக்கத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ்.சிடம் எச்சரிக்கை!
எச்சரிக்கை எச்சரிக்கை!
பாசிச ஆட்சி நடத்துகின்ற
பாஜகவிடம் எச்சரிக்கை!
வெள்ள நிவாரணம் தராதவர்கள்
ஓட்டை அள்ள வருகிறார்கள்
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நீட்டைத் தலையில் கட்டியவர்கள்
நாட்டை மீண்டும் ஆளுவதா?
எச்சரிக்கை எச்சரிக்கை!
இந்திய மக்களே எச்சரிக்கை!
ஆபத்து ஆபத்து
சமூகநீதிக்கும் ஜனநாயகத்துக்கும்
ஆபத்து ஆபத்து!
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்கு
ஆபத்து ஆபத்து!
அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு
ஆபத்து ஆபத்து!
மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம்!
இந்தியாவை மீட்டெடுப்போம்!
ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து மீட்டெடுப்போம்!
பாஜகவிடமிருந்து மீட்டெடுப்போம்!
ஏர்போர்ட் எல்லாம் அதானிக்கு!
ஏர் இந்தியா டாடாவுக்கு!
பெட்ரோல் கொள்ளை அம்பானிக்கு!
பட்டை நாமம் மக்களுக்கு!
சுரங்கமெல்லாம் அதானிக்கு!
சுடுகாடு மட்டும் மக்களுக்கு!
துறைமுகமெல்லாம் அதானிக்கு!
துப்புரவு வேலைதான் நம்மாளுக்கு!
ரயில் நிலையங்கள் அதானிக்கு!
சம்சா வியாபாரம் இளைஞர்களுக்கு!
டெலிகாம் சந்தை அம்பானிக்கு!
டெலிவரி வேலை படிச்சவனுக்கு!
கல்வித் துறையை வணிகமாக்கும்
தேசியக் கல்விக் கொள்கைத் திணிப்பு!
மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும்
நீட் தேர்வு திணிப்பு! திணிப்பு!
உயர்கல்விக் கூடங்களெல்லாம்
இடஒதுக்கீடு பறிப்பு! பறிப்பு!
ஆண்டுக்கு இரண்டு கோடி
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
எங்கே போச்சு உத்தரவாதம்?
உன்னாவ் வழக்கு என்ன ஆச்சு?
ஆசிபா வழக்கு என்ன ஆச்சு?
மகளிருக்குப் பாதுகாப்பு மண்ணாச்சு!
மதச்சார்பின்மைக்கு வேரறுப்பு
மாநில உரிமைகளுக்கு மறுப்பு
சமூகநீதிக்குக் கதவடைப்பு
பத்தாண்டு பாஜக ஆட்சி
மொத்தமாய் உரிமைகள் பறிபோச்சு!
உயர்ஜாதி ஏழை என்று
பொய்களைச் சொல்லிச் சொல்லி
உயர் பதவிகளை எல்லாமே
கொண்டு செல்கிறான் அள்ளி அள்ளி
அனுமதிக்கலாமா அனுமதிக்கலாமா?
-திராவிடர் கழக இளைஞரணி
No comments:
Post a Comment