முனிஸ்வரி – ஜெகன்மோகன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். மணமகன் ஜெகன்மோகன் டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனன் அவர்களின் சகோதரர் மகன் ஆவார். மணமுறிவு பெற்றவர். மணமகள் மாற்றுத்திறனாளி ஆவார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment