ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.18 கோடி ஆகும் என முடிவெடுக்கப்பட்ட துவாரகா நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு 14 மடங்கு, அதாவது ஒரு கி.மீட்டருக்கு ரூ.250 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘பாரத் மாலா’ திட்டத்திற்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூபாய் 15 புள்ளி 37 கோடி செலவாகும் என்ற ஒப்புதலைத் தாண்டி ஒப்பந்தத்தில் 32.17 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பாரத் மாலா திட்டத்தில் மட்டும் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது என்று சி.ஏ.ஜி. அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகளும், மக்களும் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே?
No comments:
Post a Comment