மறைவு - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

மறைவு

11-34

பெரியார் பெருந்தொண்டர், திராவிட முன்னேற்ற கழக மூத்த முன் னோடி மூக்கனூர் எம்.எஸ்.பெருமாள் இன்று (27.2.2024)காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.அவரது உடல் நாளை (28-2-2024) பகல் 12 மணிக்கு மூக்கனூர் தோட் டத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
மறைந்த எம்.எஸ்.பெருமாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேரன்பை பெற்றவரும், விடுதலை வாழ்நாள் வாசகருமாவார். தொடர்புக்கு: மகன் ரத்தினம் – 9360059703.

No comments:

Post a Comment