என்ன கோபமோ?
* இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது.
>> பிரதமர் நரேந்திர மோடிமீது என்ன கோபமோ?.
யாரால் வந்தது?
* இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு.
– பிரதமர் நரேந்திர மோடி
>> முதல் சட்டத் திருத்தம் யாரால் வந்தது?
இதுவும் ‘ஜூம்லா’தானா?
* மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கத் திட்டம்.
– இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
>> இதுவும் ஒரு ‘ஜூம்லா’தானா?
தண்ணீரில் எழுதி வையுங்கள்!
* பா.ஜ.க.வுடன்தான் நிரந்தர கூட்டணி.
– நிதிஷ்குமார்
>> ஓடும் தண்ணீரில் எழுதி வையுங்கள்!
தலைகீழாகவா?
* கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறி இருக்கிறது.
– பிரதமர் மோடி
>> தலைகீழாகவா?
Saturday, February 10, 2024
செய்தியும், சிந்தனையும்....!
Tags
# செய்தியும் சிந்தனையும்....!
About Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!
Labels:
செய்தியும் சிந்தனையும்....!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment