நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

தஞ்சை – பாபநாசம் இராமலிங்கம் – பாக்கியவதி இணையரது மகள் அய்ஸ்வர்யா – (வங்கி துணை மேலாளர்) அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் பத்தாயிரம் (காசோலையாக) தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். நன்றி.

No comments:

Post a Comment