9.2.2024 வெள்ளிக்கிழமை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 89ஆம் அகவைப் பிறந்த நாள் "நோபல் தவம்" நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

9.2.2024 வெள்ளிக்கிழமை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 89ஆம் அகவைப் பிறந்த நாள் "நோபல் தவம்" நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 4:30 மணி * இடம்: பாவாணர் மத்திய நூலகப் பேரரங்கம், ஆயிரம் விளக்கு, சென்னை * தமிழ்த்தாய் வாழ்த்து: டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர் * அறிமுகவுரை: வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் * தொடக்க உரை: கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா) * தலைமை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நூல் வெளியிடுபவர்: இராச.கண்ணப்பன் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்) * முன்னிலை: எம்.மோகன் (அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர்), வா.மு.சே.கவிஅரசன் * முதல் நூல் பெறுபவர்:
கோ.விசுவநாதன் (விஅய்டி பல்கலைக்கழக வேந்தர்), வி.ஜி.சந்தோசம் (உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர்), மாம்பலம் சந்திரசேகர் * பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் மு.மேத்தா, பெருங்கவிஞர் மனுஷ்ய புத்திரன் (தலைவர், நூலக ஆணைக்குழு), பேராயர் தேவநேசன் கருப்பையா, வழக்குரைஞர் சிவக்குமார் * தொகுப்பாளர்: பேராசிரியர் உலகநாயகி பழனி * நன்றியுரை: முனைவர் சோ.கருப்பசாமி.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 82
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் – மடலம் ஒன்று * நூல் அறிமுக உரை: பொன்.முத்துராமலிங்கம் (மேனாள் அமைச்சர்,திராவிட முன்னேற்றக்கழகம்) * நன்றியுரை : இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாலர் ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) Zoom : 82311400757 Passcode : PERIYAR

சென்னை பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் சிறீநாராயண குரு அறக்கட்டளைக் கருத்தரங்கம்
சென்னை: பிற்பகல் 2:30 மணி * இடம்: தந்தைபெரியார் அரங்கம் (எப்-50) முதல் தளம், சென்னைப் பல்கலைக் கழகம், சேப்பாக்கம், சென்னை * சிறப்புரை: சுகி சிவம் * பொருள்: சமயமும், சமூகமும் * இவண்: பேரா.எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் & துறைத் தலைவர்.

10.2.2024 சனிக்கிழமை
பகுத்தறிவு பாசறையின் சார்பில்
திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு படத்திறப்பு
சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளைக் கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * படத்தை திறந்து வைத்து உரை: பா.தென்னரசு (நினைவேந்தல் உரை), த.வ.லால், தேவேந்திர குமார், க.இளவரசன், ஏ.கோபி *அழைப்பு: இரா.கோபால்.

11.2.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 4:30 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்)*  பொருள்: கழக வளர்ச்சி, விடுதலை சந்தா * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)

No comments:

Post a Comment