அண்ணாமலை நகர், சிதம்பரம்: முற்பகல் 11 மணி * இடம்: தமிழியல் துறை * வரவேற்புரை: முனைவர் கோ.பிலவேந்திரன் (பேராசிரி யர் மற்றும் தலைவர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * தலைமை யுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (முதன்மையர், இந்திய மொழிப்புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * பொழிஞர்: பூ.சி.இளங்கோவன் (தமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு), ஏ.பி.எஸ். கலை அறிவியல் கல்லூரி, பெங்களூரு * தலைப்பு: பாரதிதாசனின் பகுத்தறிவும் தமிழுணர்வும்
8.2.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் (பொழிவு-2) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
7.2.2024 புதன்கிழமை
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், எம்.இ.டி.கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் நடக்கும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
ஆரல்வாய்மொழி: காலை 10 மணி * இடம்: எம்.இ.டி. கல்வியல் கல்லூரி, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, குமரி மாவட்டம் * தலைப்பு: பெண்ணுரிமையும் பெரியாரும், பெரியார் ஒரு தொலைநோக்காளர், பெரியார் அறிவியல் பார்வையும்-அணுகுமுறையும் * தலைமை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்வி நிறுவனம்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), கா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ச.நல்ல பெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) * இணைப் புரை: சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியல் கல்லூரி) * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், எம்.இ.டி. கல்வி நிறுனங்கள்.
No comments:
Post a Comment