உ. நீலன் – திருமதி வசந்தா நீலன் இணையரின் 60ஆவது ஆண்டு திருமண நாள் விழா நேற்று (24.2.2024) மாலை சென்னை மீனம்பாக்கம் ட்ரைடென்ட் ஓட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று இணையருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் – சி.வெற்றிச்செல்வி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஊடகவியலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment